வந்தோர் அனைவரையும் அரவணைக்கும் பாபா
வடகாடு பாபா அருள் பாடல்வடகாடு பாபா ஒளி வீசும்
இலங்கை வடகாடு அருள்மிகு பாபா
இன்று 2023ம் ஆண்டு மாசி மாதம் 4ம் தேதி சனிக்கிழமை ஓர் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டுக்குள் செல்லும் வடகாடு அருள்மிகு பாபா கோயில் .
வடகாடு அருள்மிகு பாபா வந்தவர்கள் எல்லோரையும் ஆதரிக்கும் பாபா
.